உயிர் வாழ்கிறது

தேச பக்தி பாமரர்கள் மனதில் இன்றும் உயிர் வாழ்கிறது.
தேச பக்தி பாமரர்கள் மனதில் இன்றும் உயிர் வாழ்கிறது.
தேசப் பிரிவினையை ஒட்டி, இந்திய - பாகிஸ் தான் எல்லைகள் வகுக்கப்பட்ட சமயம். எங்கும் கலகமும், அமைதியற்ற சூழ்நிலையும் நிலவியது. பாரதத்தின் எல்லையில், நகரங்கலிருந்து முற்றிலும் ஒதுங்கிய அடர்ந்த காட்டிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு ......[Read More…]