உலகப் பற்றற்றவனுக்கு

உலகப் பற்றற்றவனுக்கு  அலை  பாயும் மனதை  அடக்கி  வைப்பது  கடினம்  அல்ல
உலகப் பற்றற்றவனுக்கு அலை பாயும் மனதை அடக்கி வைப்பது கடினம் அல்ல
முன்னொரு காலத்தில் வாரணாசியில் மௌன சாது என்பவர் ஒருவர் இருந்தார். அவர் நகரங்களிலும், கிராமங்களிலும் நடைப் பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்காங்கே சென்று அங்குள்ள மடங்களிலும், ஆலயங்களிலும் தங்குவார். எங்கு சென்று தங்குகிறாரோ அங்கு ......[Read More…]