தமிழகத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை பாஜக முடிவுசெய்யும்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் பாஜக சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தேசியசெயலாளர் கெ.எச். ராஜா கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்..
தேசிய கல்விகொள்கையினை எதிர்க்கும் அரசியல் கட்சியினர் இந்தி மொழியை ......[Read More…]