எதிரான

ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும்;யோகா  குரு ராம்தேவ்
ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும்;யோகா குரு ராம்தேவ்
மத்திய அரசுக்கு எதிரான அடுத்த போராட்டத்தில் , ஆயுதங்களுடன் எதிர்-தாக்குதலுக்கு தயாராக இருப்போம் என்று யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார் .இது குறித்து அவர் தெரிவித்ததாவது ......[Read More…]

பாபா ராம் தேவ் போலீஸ் படையினரால்  அப்புறப்படுத்தபட்டார்
பாபா ராம் தேவ் போலீஸ் படையினரால் அப்புறப்படுத்தபட்டார்
கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதபோராட்டத்தை துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில்-போலீஸ் படையினரால் பந்தலிலிருந்து அப்புறப்படுத்தபட்டார்.பாபா ராம் தேவ் டெல்லிக்கு-வெளியே விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மைதானத்தில் 144தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு ......[Read More…]

அண்ணா-ஹஸôரே  உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது
அண்ணா-ஹஸôரே உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது
ஊழலுக்கு எதிரான லோக்பால்-மசோதாவை கொண்டுவர காந்திய வழியில் சமூகசேவகர் அண்ணா-ஹஸôரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி தெரிவித்துள்ளார் ...[Read More…]

வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு வழங்கும்  பணியிலிருந்து கறுப்பு பூனை படையை முற்றிலுமாக விடுவிக்க திட்டம்
வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்து கறுப்பு பூனை படையை முற்றிலுமாக விடுவிக்க திட்டம்
தேசிய பாதுகாப்பு படையினரை ( கறுப்பு பூனை படை), வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்து முற்றிலுமாக விடுவித்து, பயங்கரவாதத்துக்கு_எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தேசிய பாதுகாப்பு படை டைரக்டர் ......[Read More…]

ஊழலுக்கு எதிரான போர்; சுஷில்குமார் மோடி
ஊழலுக்கு எதிரான போர்; சுஷில்குமார் மோடி
நாட்டில் ஊழலுக்கு எதிரான போரில் அரசியல்கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் பங்கு கொள்ள வேண்டும் என பீகார் துணை முதல் மந்திரி சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார் . அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து தெரிவித்ததாவது ......[Read More…]