எலுமிச்சை சாறு

உடல் சூட்டை தணிக்கும்  எலுமிச்சை
உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை என எல்லாமே மருத்துவத்துக்கு பயன்படுது. இதுல செடி, கொடின்னு ரெண்டு வகை இருக்குது. புளிப்புச்சுவை கொண்ட எலுமிச்சை, குளிர்ச்சியானது. பசியைத் ......[Read More…]