எஸ் ஆர் சேகர்

ஏமாற்றும் பூஜாரி லோன் அல்ல திருப்பி செலுத்தும் மோடி லோன்
ஏமாற்றும் பூஜாரி லோன் அல்ல திருப்பி செலுத்தும் மோடி லோன்
தமிழக பாஜகவின் வங்கிக் கடன் உதவும் தாமரைத் திட்டத்தைப் பார்த்து திகிலடைந்த தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் திரு.K.S. அழகிரி அவர்கள், அதை எதிர்த்து பாஜகவை மிரட்டும் தொனியில், பாஜகவின் மீது வழக்கு தொடரப்போவதாக ஒரு ......[Read More…]

அயோத்யாவின் “குட்டி தீபாவளி”
அயோத்யாவின் “குட்டி தீபாவளி”
குட்டி தீபாவளி என்னும் பெயரில் அயோத்யாவில் 3 நாள் யோகி ஆதித்ய நாத் “லூட்டி” அடித்திருக்கிறார். “ரேப்” புகழ் ராம்ரஹீம் சிங் கடந்த செப்டம்பரில் ம்சரயு நதிக்கரையில் ஒரு லட்சத்து 50,000/- அகல் தீபம் ......[Read More…]

ஜல்லிக்கட்டை நேசித்தது உண்மையானால் “காளையையும் “ நேசிப்போமா?.
ஜல்லிக்கட்டை நேசித்தது உண்மையானால் “காளையையும் “ நேசிப்போமா?.
பொன்.ராதா கிருஷ்ணன்..மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை..தன் கைய்யில் இல்லாத...துறை....தன் கட்டுப்பாட்டில் இல்லாத நீதி மன்றம்..தன் சக்திக்கு மீறிய “டெல்லி லாபியிங்” மக்களின் மீது அளவற்ற பாசம்   கடவுளர்களின் மீது அதீத பக்தி  இவைகள் மட்டுமே போதுமா ......[Read More…]

பாஜக வார் ரூம் ரகசியம்-2
பாஜக வார் ரூம் ரகசியம்-2
தேர்தலை சந்திக்க போடப்பட்ட 38 துறைகளில் மீடியா ஒரு துறை. ஆனால் 38ல் இரண்டு துறைகள் தவிர மற்ற அனைத்து துறைகளின் பணிகளும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே நிறைவு பெற்று விடுகிறது. கடைசி 25 ......[Read More…]

உதவிவரும் முன்னே மோடி வருவார் பின்னே
உதவிவரும் முன்னே மோடி வருவார் பின்னே
தமிழக வெள்ளத்தில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் உதவித்தொகை.. வெள்ளத்தினால் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000/-உதவித்தொகை ராய்ட்டர் செய்திநிறுவனம் தகவல்.. இது---ஏற்கனவே அறிவித்த ரூ 940 கோடி முதல் தவணை ரூ. 1000 கோடி இரண்டாவது தவணை---தவிர உண்டான உதவித்தொகை   உதவி வரும் முன்னே மோடி ......[Read More…]

மக்கள் படும் துயரில் செய்யும் உதவிக்கு பெயர்வாங்க நினைப்பதும் வீடு ஏறி குதிப்பதும் ஒன்றுதான்
மக்கள் படும் துயரில் செய்யும் உதவிக்கு பெயர்வாங்க நினைப்பதும் வீடு ஏறி குதிப்பதும் ஒன்றுதான்
ஒரு பக்கம் முடங்கிப்போன மாநில அரசு நிர்வாகம் மறு பக்கம் மக்களுக்கு செல்லும் நிவாரண பொருட்களை வழிமறித்து தன் பொருட்கள் போல காட்டும் ஆளும் கட்சி..ஆட்கள்.. இவற்றிடையே நிவாரண உதவிக்காக ஏங்கித்தவிக்கும் மக்கள்.. சென்னையை மூன்று பகுதிகளாக ......[Read More…]

ஆனந்த விகடனும் அம்மா– அய்யாவின்” விகடமும்”
ஆனந்த விகடனும் அம்மா– அய்யாவின்” விகடமும்”
ஆனந்த விகடன் பத்திரிக்கையின் “ஜாதகத்தில்” ஆளும் கட்சியால் குறிப்பாக அ.தி.மு.க வால்..அடிக்கடி “அல்லலுறவேண்டும்” என்று இருக்கிறது போலும்.. அன்று எம்ஜியார் அவர்கள் ஒரு “கார்ட்டூனுக்காக” உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவந்து ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்களை உள்ளே ......[Read More…]

ராபட் வத்ராவிற்கு நமது கேள்வியும்? பதிலும்!
ராபட் வத்ராவிற்கு நமது கேள்வியும்? பதிலும்!
சோனியா காந்தியின் மருமகனும் ராகுல் காந்தியின் மச்சானுமான ராபட் வத்ரா..பி.டி.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியின் பதிலும்  அதற்கு நம் கேள்வியும்.. 1--ரா..வ..பதில்--விமர்சனம் என்பது “மைல்ட் ஆக” இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.. நம் கேள்வி ......[Read More…]

முதல்பலி..”துப்பாக்கி”..இப்போது விஸ்வரூபமா?
முதல்பலி..”துப்பாக்கி”..இப்போது விஸ்வரூபமா?
கமல் ஹாசனின் " விஸ்வரூபம்" திரைப் படத்தை 15 நாட்களுக்கு திரையிடுவதை தடைசெய்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.. முதலில் ஒருவிஷயத்தை தெளிவாக்கி விடுகிறேன்.. ...[Read More…]

திருந்தாத ஜென்மம் இருந்தென்ன லாபம்?
திருந்தாத ஜென்மம் இருந்தென்ன லாபம்?
இந்து பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது சுதந்திர போராட்டத்தில் பெரும்பங்கு ஆற்றியது. இதெல்லாம் சரித்திரம ஆனால் 30 ஆண்டுகளாக அதன் செய்கைகள, செயல்பாடுகள, செய்திகள, கட்டுரைகள, தலையங்கங்கள, அத்தனையும் கடும்விமரசனத்துக்கு உள்ளாகின்ற வகையில் ......[Read More…]