பவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்
பாஜகவுடனான கூட்டணியை விமர்சித்த ஐக்கிய ஜனதா தளக் கட்சி மூத்த தலைவர் பவன் வர்மாவை (Pavan K Varma) கட்சியிலிருந்து விலகி கொள்ளலாம் என்று அக்கட்சித் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப் ......[Read More…]