இந்தியாவில் உள்ள பாதுகாப்பான சூழ்நிலை உலகின் பெரும்பாலான இடங்களில்கிடையாது
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக்ஒபாமா, தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை வெள்ளிக் கிழமை சந்தித்தார்.
இந்தசந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ஒபாமா பேசியதாவது:
மரியாதை நிமித்தமாக பிரமதர் நரேந்திரமோடியை சந்தித்துப் பேசினேன். அப்போது ......[Read More…]