கர்மாக்கள்

கர்மாவுக்கு தண்டனை அனுபவித்தே தீர  வேண்டும்
கர்மாவுக்கு தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்
வசிஷ்ட முனிவர் மகாமேரு மலையினில் ஆசிரமத்தை அமைத்து வாழ்ந்துவந்தார். ஆசிரமத்தின் சுற்று புறம் இயற்கை அழுகுடன் விளங்கியது . இங்கு தேவலோகத்தில் இருந்து அஷ்டவசுக்கள் தங்களது மனைவியருடன் வந்தனர். மலையெங்கும் சுற்றி விளாயாடினர் மகிழ்ந்தனர்; ......[Read More…]