காரணீஸ்வரர் சென்னை. சைதாப்பேட்டை

சிவபெருமான் பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் அருளிய திருக்காரணீஸ்வரர்  தலம்
சிவபெருமான் பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் அருளிய திருக்காரணீஸ்வரர் தலம்
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் அமைந்திருக்கிறது திருக்காரணீஸ்வரர் ஆலயம். சிவபெருமான் பிரம்மனுக்கும், இந்திரனுக்கும் அருளிய_தலம் இது. பழம்பெருமை கொண்ட தலங்களுள் ஒன்றான திரக்காரணீச்சுரத்தில் "திருக்காரணீஸ்வரர்" தாயார்_சொர்ணாம்பிகையோடு காட்சிதருகிறார். ...[Read More…]