காளிதாசனின்

காளிதாசனின் புத்திக்  கூர்மை
காளிதாசனின் புத்திக் கூர்மை
போஜராஜாவின் அரண்மனையில் இருந்த "காளிதாசன்", சிறந்த கவிஞன் மட்டுமல்ல சாதுர்யம் மிக்க பேச்சாற்றல் கொண்டவன். எதிர் அணியினர் எப்பேர்ப்பட்ட கேள்விகள் கேட்டு மடக்கினாலும், தன் புத்திக் கூர்மையால் உடனுக்குடன் பதிலடி கொடுப்பவன். இப்பேர்ப்பட்ட காளிதாசன், ஒரு ......[Read More…]