நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர் சென்னையில் கைது
சென்னை அண்ணா நகரில் பதுங்கியிருந்த நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவரை காவல்துறையினர் நேற்று (சனிக்கிழமை) கைதுசெய்தனர்.அண்ணாநகரில் இருக்கும் ஒரு குடியிருப்பு பகுதியில் நக்சல் இயக்கத்தை சேர்ந்த சிலர் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ......[Read More…]