மக்கள் ஜனநாயகக் கட்சியுடான கூட்டணியை பாஜக வாபஸ் பெற்றது
காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அம்மாநில பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் அறிவித்துள்ளார். இதனால், காஷ்மீரில் நடந்துவரும் மெஹபூபா முஃப்தி தலைமையிலான அரசு கவிழும்நிலை ஏற்பட்டுள்ளது.
காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டு ......[Read More…]