குஜராத் முதல்வர்

ஏகப்பட்ட சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் : குஜராத் முதல்வர்
ஏகப்பட்ட சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் : குஜராத் முதல்வர்
குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி மாநில மக்களுக்கு ஏகப் பட்ட சலுகை அறிவிப்பு களை இன்று வெளியிட்டு இருக்கிறார். அரசு ஊழியர் களுக்கு சம்பள உயர்வு, விவசாயி களுக்கு வட்டி யில்லா கடன், ......[Read More…]

‘டைம்ஸ்’ இதழின் சிறந்தநபருக்கான இறுதிப் பட்டியலில் மோடி
‘டைம்ஸ்’ இதழின் சிறந்தநபருக்கான இறுதிப் பட்டியலில் மோடி
2013ஆம் ஆண்டிற்கான 'டைம்ஸ்' இதழின் சிறந்தநபருக்கான இறுதிப் பட்டியலில் பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திரமோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியர் நரேந்திர மோடி தான் ......[Read More…]

நரேந்திரமோடியை சந்திக்க தயாராக உள்ளேன்
நரேந்திரமோடியை சந்திக்க தயாராக உள்ளேன்
குஜராத் முதல்வர், நரேந்திரமோடியை சந்திக்க தயாராக இருக்கிறேன்,'' எங்கள் மந்திரிகளும் மற்றவர்களும் ஏற்கனவே மோடியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். ...[Read More…]

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்
பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவிக்கவேண்டும் என்று பாஜகவின் ராஜஸ்தான் மாநிலத் தலைவரும் அம்மாநில முன்னால் முதல்வருமான வசுந்தரா ராஜே வலியுறுத்தியுள்ளார். ...[Read More…]

குஜராத் சிங்கம் நரேந்திர  காங்கிரஸ் எம்.பி புகழாரம்
குஜராத் சிங்கம் நரேந்திர காங்கிரஸ் எம்.பி புகழாரம்
குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஒரு சிங்கம் என காங்கிரஸ் கட்சியியை சேர்ந்த எம்.பி. விஜய் தர்தா புகழாரம் சூட்டியுள்ளார் .குஜராத் மாநிலத்தில் ஜெயின்சமூகத்தினர் சார்பில் விருது வழங்கும் விழா நடை பெற்றது. ......[Read More…]

நரேந்திர மோடி பிரதமராக பெருவாரியான மக்கள் ஆதரவு
நரேந்திர மோடி பிரதமராக பெருவாரியான மக்கள் ஆதரவு
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் அடுத்த பிரதமராக 17 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர், அவரை அடுத்து மன்மோகன் சிங்குக்கு 16 சதவீத பேரும் . ராகுல்காந்திக்கு 13 சதவீத பேரும், ......[Read More…]

குஜராத் முதல்வர்  நரேந்திர  மோடியின்  பேட்டி
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பேட்டி
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, 'துக்ளக்'கிற்கு அளித்த பேட்டியிலிருந்து முக்கிய பகுதிகள் இங்கே : கேள்வி : குஜராத்தின் முதல் பெருமையாக வெளியில் தெரிவது 'இது முதலீட்டாளர்களின் சொர்க்கம்' என்பதுதான். அது எப்படிச் சாத்தியமாயிற்று என்ற ......[Read More…]

பிரதமர் பதவிக்கான அத்தனை தகுதிகளும் நரேந்திர மோடிக்கு உண்டு;  நிதின் கத்காரி .
பிரதமர் பதவிக்கான அத்தனை தகுதிகளும் நரேந்திர மோடிக்கு உண்டு; நிதின் கத்காரி .
பிரதமர் பதவிக்கு என்னால் போட்டியிட இயலாது . அதற்கான அத்தனை தகுதிகளும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உண்டு . அவர் தான் இதற்கு பொருத்தமானவர் என பாரதிய ஜனதா ......[Read More…]

அடுத்த மூன்றாடுகளில் எந்த வழக்கும் நிலுவையிலிருக்காது; நரேந்திர  மோடி
அடுத்த மூன்றாடுகளில் எந்த வழக்கும் நிலுவையிலிருக்காது; நரேந்திர மோடி
அடுத்த மூன்றாடுகளில் மாநிலத்தில் இருக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் எந்த வழக்கும் நிலுவையிலிருக்காது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார் .லோக் அதாலத் முறையை பயன்படுத்தி மாநிலத்தில் தேங்கியிருக்கும் லட்சக்கணகான வழக்குகள் ......[Read More…]

அண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறுபிரசாரம் செய்யப்படலாம்; நரேந்திர மோடி
அண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறுபிரசாரம் செய்யப்படலாம்; நரேந்திர மோடி
தம்மையும் குஜராத்தையும் பாராட்டியதற்காக காந்தியவாதியான அண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறுபிரசாரம் செய்யப்படலாம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட அண்ணா ஹஸôரே, குஜராத் மாநில முதல்வர் ......[Read More…]