குடியுரிமை திருத்தச் சட்டம்

ஸ்டாலின் தமிழகத்தின் ஒவைசி போல் பேசி வருகிறார்
ஸ்டாலின் தமிழகத்தின் ஒவைசி போல் பேசி வருகிறார்
சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக மாநில தலைவருக்கான கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில்,பாஜக தேசிய செய்திதொடர்பாளர் நரசிம்மராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய நரசிம்மராவ், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து,எதிர் கட்சிகள் பொய் ......[Read More…]