குன்வர் பாய்

105 வயது மூதாட்டிக்கு ஸ்வச்பாரத் விருது
105 வயது மூதாட்டிக்கு ஸ்வச்பாரத் விருது
சத்தீஸ்கரைச் சேர்ந்த 105 வயது மூதாட்டிக்கு ஸ்வச்பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்திற்கான விருது வழங்கப்படவுள்ளது. சத்தீஸ்கரை சேர்ந்த 105 வயது மூதாட்டியான குன்வர் பாய், தனது 10 ஆடுகளை விற்று 2 கழிப்பறைகளை கட்டியுள்ளார். ......[Read More…]