சக்தி ஆலயங்கள்

ஓரிசா  தாரா தாரிணி  ஆலயம்
ஓரிசா தாரா தாரிணி ஆலயம்
ஓரிசா மானிலத்தில் பல சக்தி வழிபாட்டு ஆலயங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தாரா தாரிணி என்ற ஆலயம் . தெற்குப்புற ஒரியாப் பகுதிகளில் தாரா - தாரிணி பலருக்கும் குலதெய்வமாக உள்ளது. ஓரிசாவில் பெர்ஹம்புர் என்ற ......[Read More…]