மங்களூர் சராவு சரபேஸ்வரர் ஆலயம்
கர்னாடகா மானிலத்தில் புகழ் பெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் பல உண்டு. முக்கியமாக மங்களூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் ஆச்சரியமான பின்னணிக் கதைகளைக் கொண்டுள்ளது. அப்படி அமைந்துள்ள ஒன்றே சராவு சரபேஸ்வரர் ஆலயம் ......[Read More…]