சர்ஜிகல் ஸ்டிரைக்

ராணுவத்தினரின் வீரத்துக்கு பாராட்டுத்தெரிவிக்க புதிய செல்லிடப்பேசி செயலி
ராணுவத்தினரின் வீரத்துக்கு பாராட்டுத்தெரிவிக்க புதிய செல்லிடப்பேசி செயலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணு வத்தினர் நடத்திய துல்லியத் தாக்குதலை (சர்ஜிகல் ஸ்டிரைக்) ஒரு குட்டிதீபாவளி போல மக்கள் கொண்டாடியதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், நமது ராணுவத்தினரின் வீரத்துக்கு பாராட்டுத்தெரிவிக்க ......[Read More…]

இனி தோட்டாக்கள் மட்டுமே பேசும், அதுவும் பாகிஸ்தான் மண்ணிலிருந்தே பேசும்
இனி தோட்டாக்கள் மட்டுமே பேசும், அதுவும் பாகிஸ்தான் மண்ணிலிருந்தே பேசும்
தான் பதவியேற்ற இரண்டறை வருடத்தில் பாகிஸ்தானுடன் நடப்புக்கரம் நீட்ட முயன்ற போதெல்லாம், நம்பிக்கைத் துரோகத்தை மட்டுமே பரிசாக தந்த பாகிஸ்தானுக்கு, உரி இராணுவ முகாம் மீதான தீவிரவாதிகளின்  தாக்குதலை மையமாக வைத்து, மொத்தமாக பெரும் ......[Read More…]

பாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்துக்கு வலுசேர்க்கும் கயவர்கள்
பாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்துக்கு வலுசேர்க்கும் கயவர்கள்
அளவுக்கு மீறி னால் அமிர்த மும் நஞ்சு என்று முன்னோர்கள் கூறுவர். அதை நமது இன்றைய அரசியல் வாதிகள் உண்மையென நிரூபித்துள்ளனர். நமது ஜனநாயகம் நமக்கு அளித்துள்ள கருத்து சுதந்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு அரசியல்வாதிகள் மனம்போன ......[Read More…]