சுதந்திரதின விழா

‘இந்தியாவில் தயாரிப்போம்’  ‘உலகுக்காகவும் தயாரிப்போம்’
‘இந்தியாவில் தயாரிப்போம்’ ‘உலகுக்காகவும் தயாரிப்போம்’
பிரதமா் கலந்துகொண்ட நாட்டின் 74-ஆவது சுதந்திரதின விழா, தில்லி செங்கோட்டையில் சனிக் கிழமை கொண்டாடப்பட்டது. வழக்கமாக ஆயிரக் கணக்கானோா் கலந்துகொள்ளும் இந்த விழாவில், இந்த ஆண்டு கரோனாதடுப்பு முன்னெச்சரிக்கையாக, அமைச்சா்கள், அதிகாரிகள், பாதுகாப்பு படையினா் ......[Read More…]