சுப்ரமணிய சாமி

ஆம் ஆத்மி ஒரு நக்சல் கட்சி
ஆம் ஆத்மி ஒரு நக்சல் கட்சி
ஆம் ஆத்மி ஒரு நக்சல்கட்சி , அவர்களுக்கென தனிக்கொள்கை எதுவும் இல்லை என பாஜக., தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். ...[Read More…]

சுப்ரமணிய சாமி பா.ஜ.க.,வில் இணைந்தார்
சுப்ரமணிய சாமி பா.ஜ.க.,வில் இணைந்தார்
ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி, தனது கட்சியை கலைத்துவிட்டு பா.ஜ.க.,வில் இணைந்தார். பா.ஜ.க., தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்துபேசிய பின்னர் பா.ஜ.க.,வில் தன்னை இணைத்துக்கொண்டார். ...[Read More…]

சஞ்சய்தத்திற்கு தண்டனை விலக்கு அளித்தால்  நீதிமன்றம் செல்வேன்
சஞ்சய்தத்திற்கு தண்டனை விலக்கு அளித்தால் நீதிமன்றம் செல்வேன்
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது வீட்டில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தற்காக இந்தி நடிகர் சஞ்சய்தத்திற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் 5 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ......[Read More…]

அமைச்சர் துரைமுருகன் அடிக்கடி துபாய் நாட்டுக்கு செல்வது ஏன்? சுப்ரமணிய சாமி
அமைச்சர் துரைமுருகன் அடிக்கடி துபாய் நாட்டுக்கு செல்வது ஏன்? சுப்ரமணிய சாமி
அமைச்சர்-துரைமுருகன் அடிக்கடி துபாய் நாட்டுக்கு செல்வது ஏன், என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; ஸ்பெக்ட்ரம் ஊழலில் , பல்வா கைது செய்யப்பட்டுள்ளார்-. ......[Read More…]