தொழில் வளர்ச்சியில், இந்தியா அபாரமாக முன்னேறி வருகிறது
உலகம் வியந்துபார்க்கும் அளவுக்கு, தொழில் வளர்ச்சியில், இந்தியா அபாரமாக முன்னேறி வருகிறது,'' என, மத்திய தொழில் துறைஅமைச்சர் சுரேஷ் பிரபு பேசினார்.
அம்பத்துார், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்தும், 13வது, சர்வதேச, 'மிஷின்டூல்ஸ்' கண்காட்சி, நந்தம்பாக்கம், ......[Read More…]