நீண்டகால நலத்திட்டங்களை கொடுப்போம் என்று மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்
ஜனவரி 27-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம்வந்து மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் தட்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவின் 82ஆவது ......[Read More…]