சரக்கு மற்றும் சேவைவரி மசோதா நிறைவேற அனைத்து தரப்பு முயற்சிகளையும் மேற்கொள்வோம்
சரக்கு மற்றும் சேவைவரி மசோதா நிறைவேறுவதற்கு எதிர்கட்சிகளின் ஆதரவை பெற அரசு அனைத்து தரப்பு முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று நிதித் துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். துபாயில் ஐக்கிய அரபு எமிரேட்இந்திய பொருளாதார ......[Read More…]