சோம்நாத் ஆலயம்

சோம்நாத் ஆலயத்தை முக்கிய தலமாக உருவாக்க வேண்டும்
சோம்நாத் ஆலயத்தை முக்கிய தலமாக உருவாக்க வேண்டும்
 குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோயில் நாட்டின் முக்கியத்தலமாக உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான சோம்நாத் சிவன்கோயில் குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ......[Read More…]