சோம்நாத் பார்தி

எனது கணவருக்கு அழகான பெண்கள் மீதுதான் கவலை
எனது கணவருக்கு அழகான பெண்கள் மீதுதான் கவலை
எனது கணவருக்கு என்னுடைய பாதுகாப்புகுறித்து எல்லாம் கவலையில்லை, அழகான பெண்கள் மீதுதான் கவலை என்று சோம்நாத் பார்தியின் மனைவி லிபிகா கடுமையாக தாக்கி உள்ளார். ...[Read More…]

சோம்நாத் பார்தி பதவி விலக  வலியுறுத்தி  பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
சோம்நாத் பார்தி பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
ஊழல்வழக்கில் சாட்சியங்களைக் கலைக்க முயன்ற புகாரில், தில்லிபிரதேச சட்ட அமைச்சர் பதவியில் இருந்து சோம்நாத் பார்தி விலகவேண்டும் என்று வலியுறுத்தி பிரதேச பா.ஜ.க.,வினர் காவல்துறை தலைமையகம் முன்பாக புதன் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ......[Read More…]