சௌஹான்

ம.பி சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை
ம.பி சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில், 12 அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. இதன்மூலம், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டோரை தூக்குதண்டனைக்கு உட்படுத்தும் ......[Read More…]