ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் ஆளுநர் பரிந்துரை
டெல்லியில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு பதவி விலகியதைதொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...[Read More…]