நாட்டு பற்றும் ஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார்கள்
ஜம்மு-காஷ்மீரத்துக்கான சிறப்பு அந்தஸ்து அகற்றப்படும் என்கிற நிலைப்பாடு தேர்தல் வாக்குறுதியாக பாரதிய ஜனதாவால் இன்றுநேற்றல்ல, 1980-இல் அந்தக் கட்சி தொடங்கப்பட்டபோதே கூறப்பட்டது. எந்தவொரு கட்சியும் தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான் ஆட்சிக்கு வருகிறது என்பதை உணர்ந்தால், ......[Read More…]