ஆயத்த ஆடைதுறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம்கோடி சிறப்புநிதி
ஜவுளி, ஆயத்த ஆடைதுறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம்கோடி சிறப்புநிதி வழங்குவதாக அறிவித்திருப்பதை கோவையை சேர்ந்த ஜவுளித்தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
ஜவுளித்தொழில் துறையில் வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் மேலும் ஒருகோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ......[Read More…]