ஜஸ்வந்த் சிங்

மறைவால் துயரடைகிறேன்
மறைவால் துயரடைகிறேன்
முன்னாள் மத்திய அமைச்சர் கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "அரசியல் மற்றும் சமூதாயம் குறித்தான விஷயங்களில் அவரது பிரத்தியேக கண்ணோட்டத்துக்காக ஜஸ்வந்த்சிங் அவர்கள் நினைவு கூறப்படுவார். பாஜகவை வலுப்படுத்துவதற்கும் அவர் பங்காற்றினார். எங்களது ......[Read More…]

September,27,20,
முன்னாள் மத்திய அமைச்சர்  ஜஸ்வந்த்சிங்  இன்று காலமானார்
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங் இன்று காலமானார்
முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய்க்கு மிக நெருக்கமானவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த்சிங் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. முன்னாள் ராணுவ அதிகாரியான ஜஸ்வந்த் சிங், பாஜகவை தோற்றுவித்தவர்களில் குறிப்பிடத் தக்க ......[Read More…]

September,27,20,
ஜஸ்வந்த்சிங்  மனையில் இருந்து டிஸ்சார்ச் செய்யப்பட்டார்
ஜஸ்வந்த்சிங் மனையில் இருந்து டிஸ்சார்ச் செய்யப்பட்டார்
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங் கடந்த 4 மாதங்களுக்கு முன் வீட்டில் தவறி கீழேவிழுந்ததில் தலையில் பலத்த காயங்களுடன் தில்லியில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் சிகிச்சைக்ககா அனுமதிக்கப்பட்டார். ...[Read More…]

December,31,14,
ஜஸ்வந்த் சிங், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
ஜஸ்வந்த் சிங், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஜஸ்வந்த் சிங், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ...[Read More…]

டார்ஜிலிங்க்கு யூனியன் பிரதேசத்தின் அந்தஸ்தை வழங்க வேண்டும்
டார்ஜிலிங்க்கு யூனியன் பிரதேசத்தின் அந்தஸ்தை வழங்க வேண்டும்
டார்ஜிலிங் பிரச்சினைக்கு பதிலாக அதற்கு யூனியன்பிரதேசத்தின் அந்தஸ்தை வழங்கவேண்டும், என பாஜக.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் வலியுறுத்தியுள்ளார்.. ...[Read More…]

பா.ஜ.க. ஒரு ஜென்டில்மேன்
பா.ஜ.க. ஒரு ஜென்டில்மேன்
தொலைக்காட்சி ஒன்றின் மைக்கை கையில் வாங்கி திடீர் நிருபரான ப.சிதம்பரம் பாஜக வின் மூத்த தலைவர் திரு ஜஸ்வந்த் சிங்கிடம் கர்நாடகாவில் பாஜகவின் தோல்விக்கு காரணம் என்ன என்று கேட்டார் .. ...[Read More…]

குடியரசு துணை தலைவர் தேர்தல் ஜஸ்வந்த் சிங்கிற்கு அ.தி.மு.க ஆதரவு
குடியரசு துணை தலைவர் தேர்தல் ஜஸ்வந்த் சிங்கிற்கு அ.தி.மு.க ஆதரவு
குடியரசு துணை தலைவர்_தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டி யிடும் ஜஸ்வந்த் சிங்கிற் கு அ.தி.மு.க ஆதரவளிக்கும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார் . ......[Read More…]

ஜஸ்வந்த் சிங் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர்
ஜஸ்வந்த் சிங் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர்
துணை ஜனாதிபதிதேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் போட்டியிடுவார் என மூத்த பி.ஜே.பி தலைவர் எல்கே.அத்வானி அறிவித்தார். ...[Read More…]