ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை
சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடைவிதிப்பதென்று மத்திய அமைச்சரவை செவ்வாய்க் கிழமை முடிவு செய்தது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மகாராஷ்டிரத்தைச் ......[Read More…]