ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வரியால் எந்த யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்
ஜிஎஸ்டி வரியால் எந்த யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங் குளத்தில், சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 307-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பா.ஜ.க. மாநிலத்தலைவர் தமிழிசை, ’’கடலை மிட்டாய் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைச்சுட்டோம், அடுத்ததா, தீப்பெட்டிமீதான வரியையும் குறைப்போம்’’ என்றார். கட்டாலங்குளம் ......[Read More…]

மோடியின் திட்டத்தால் இந்தியா மிகவும் கவர்ச்சிகரமான நாடாக மாறும்
மோடியின் திட்டத்தால் இந்தியா மிகவும் கவர்ச்சிகரமான நாடாக மாறும்
சிக்கிம் எல்லைப்பிரச்னையில் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடியின் மேக் இன் இந்தியா, ஜிஎஸ்டி திட்டத்தால் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்தியா மிகவும் கவர்ச்சிக ரமானதாக மாறும் என சீன அரசுஊடகம் திடீரென ......[Read More…]

சரக்கு – சேவை வரி: ஒரு கண்ணோட்டம்
சரக்கு – சேவை வரி: ஒரு கண்ணோட்டம்
உலகில் 150- க்கும் மேற்பட்ட நாடுகள் ஏதோ ஒரு வகையில் மதிப்புக் கூட்டு வரியைக் கடைப்பிடித்து வருகின்றன. இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. எல்லா மாநிலங்களிலும் 2005- ஆம் ஆண்டு முதல் மதிப்பு ......[Read More…]

ஜிஎஸ்டியை காட்டி பயமுறுத்திய வாகன டீலர்கள்
ஜிஎஸ்டியை காட்டி பயமுறுத்திய வாகன டீலர்கள்
ஜிஎஸ்டியில் ஒரு பொருளின் விலை குறைந்தாலும், அதைப் பயன்படுத்தி விலை ஏற்றுவதும், விலை குறையப் போகும் பொருளை, விலை ஏறுவதாகக் கூறி முன்கூட்டியே அதிக விலைக்கு விற்பதும் வியாபார நுணுக்கமா? இல்லை ஏமாற்றுவேலை! அப்படித்தான் ஜிஎஸ்டி ......[Read More…]

July,4,17,
ஜிஎஸ்டி…. ஒரு தொழில் அதிபர் தரும் எளிய விளக்கம்.
ஜிஎஸ்டி…. ஒரு தொழில் அதிபர் தரும் எளிய விளக்கம்.
அருணகிரி; ஜிஎஸ்டி பற்றிச் சுருக்கமாக, எளிமையாகச் சொல்லுஙகள். தொழில் அதிபர்..முறையாகத் தொழில் செய்வோருக்கு மிகவும் பயன் தரும். பொருள்களை வாங்கியதையும் விற்றதையும் *கணக்கில் காட்டுவோருக்கு ஜிஎஸ்டி முழுப் பாதுகாப்பு.* கார்ப்பரேட் நிறுவனங்கள் தப்பிக்க முடியாது. ......[Read More…]

July,4,17,
ஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு
ஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு
பிஜேபியும் மற்ற மாநிலங்களும் ஏன் கான்கிரஸ் களவாணி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியை எதிர்த்தன என்பதை மாநில நிதி அமைச்சர் ஜெயகுமார் புளிபோட்டு விளக்கியிருக்கீறார். மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படுவதை சமாளிக்க மத்திய அரசு நிதி தரவேண்டும் ......[Read More…]

ஜிஎஸ்டியை வாஜ்பாய் தொடங்கினார் மோடி முடித்தார்-
ஜிஎஸ்டியை வாஜ்பாய் தொடங்கினார் மோடி முடித்தார்-
காலம் காலமாக இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சியால செய்ய முடியாத சீர்திருத்தங் களை சில வருடங்களே ஆட்சியில் இருந்த பிஜேபி தான் செய்து முடித்துள் ளது என்பதை ஜிஎஸ்டியும் இந்திய சரித்திரத்தில் இன்று ......[Read More…]

ஜிஎஸ்டி முறையால் பொருள்களின் விலை குறையும், சில சேவைகளுக்கு வரிவிகிதம் உயரும்
ஜிஎஸ்டி முறையால் பொருள்களின் விலை குறையும், சில சேவைகளுக்கு வரிவிகிதம் உயரும்
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய வரிச் சீர்திருத்தம் ஜிஎஸ்டி. வரி விதிப்பானது பல்வேறு மத்திய, மாநில வரி விதிப்புகளுக்கு மாறாக ஒருமுனை வரிவிதிப்பாக தேசிய அளவில் ஒரே விற்பனை வரியாக விதிக்கப்படும். ......[Read More…]

May,9,17,
ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமல்
ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமல்
நேற்று, மத்தியநிதி அமைச்சர்  அருண்ஜெட்லி தலைமையில்  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  நடைபெற்றது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அருண்ஜெட்லி,  ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமல் படுத்துவதற்கான அறிவிப்பை இறுதிசெய்ய உள்ளதாகத் தெரிவித்தார். இந்தியா முழுவதும் ......[Read More…]

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கலைந்தது
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கலைந்தது
சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை அமல்படுத்துவதில் மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்காக தில்லியில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கலைந்தது. நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) விதிப்பு ......[Read More…]