ஜெகன்மோகன் ரெட்டி ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்துப் பேசினார்
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்துப்பேசினார். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தெலங்கானாமசோதா குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர். ...[Read More…]