ஜெயலலிதா சமாதி

நான் தனியாக இருந்து போராடுவேன்
நான் தனியாக இருந்து போராடுவேன்
என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்தனர், நான் தனியாக இருந்து போராடுவேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஜெயலலிதா சமாதியில் தியானம்செய்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டேன். ஆந்திராசென்று தண்ணீர் ......[Read More…]