மவுரியா சதுக்கத்தில் தொடரதர்ணா போராட்டம்
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம், சந்தூரில் 3,700 ஏக்கர் நிலத்தை ஜிந்தால் (ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்) நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதில் ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக, பெங்களூருவில் உள்ள மவுரியா ......[Read More…]