நண்பர்களே நாங்கள் வீரர்கள் இல்லை
சென்னையில் கொரோனா தொற்றுக்கு முதன் முதலாக டாக்டர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவரதுஉடலை சென்னையில் உள்ள சுடுகாட்டில் தகனம்செய்ய சென்றபோது அங்கு மக்கள் திரண்டிருந்து தகனம்செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
டாக்டரின் உறவினர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்களை கற்களைவீசி தாக்கினார்கள். ......[Read More…]