டாஸ்மாக் இல்லாத தமிழகம் படைக்க அனைத்து மகளிரும் சபதம் ஏற்போம்
மகளிர் இச்சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகரான மக்கள் தொகையில் சரிசமமாக இருந்தாலும் அவர்கள் சமமாக சரியாக மதிக்கப்படுகிறார்களா என்றால் இன்றும் அது கேள்விக்குறியாகத் தான் உள்ளது. பெண்கள் உரிமைக்காக போராடினார்கள், போராடுகிறார்கள், போராடுவார்கள் என்று ......[Read More…]