டிஜிட்டல் இந்தியா

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழலுக்கு கடிவாளம்
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழலுக்கு கடிவாளம்
நாடுமுழுவதும் பணமில்லா பரிவர்த்தனை 2022-ம் ஆண்டுக்குள் சாத்தியமாகவேண்டும்  உலகில் பணமில்லா பரிவர்த்தனைக்கு பலநாடுகள் மாறியுள்ளன. இந்தியாவிலும் டிஜிட்டல் இந்தியா, பணமில்லா பரிவர்த்தனையை படிப்படியாக மக்கள் ஏற்கத்தொடங்கியுள்ளனர். இதனால் நமது நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. ......[Read More…]

தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அநாகரீகமாக பேசுகின்றனர், தமிழிசை குற்றச்சாட்டு :
தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அநாகரீகமாக பேசுகின்றனர், தமிழிசை குற்றச்சாட்டு :
நடிகர் விஜய்யை தனிப்பட்ட முறையில் தான் எதுவும் விமர்சிக்க வில்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை விமர்சிக்கும் ......[Read More…]

ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மொ்சல் படம் : பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா
ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மொ்சல் படம் : பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா
மொ்சல் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் பொருளா தாரத்தில் நடிகா் விஜயின் அறிவீனத்தை காட்டுபவை யாகவே அமைந் துள்ளன என்று பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா டுவிட்டாில் பதிவிட்டுள்ளாா். மத்திய அரசால் மகத்தான திட்டங்கள் என்று ......[Read More…]

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை :
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை :
அரசின் வரி விதிப்புகள் பற்றி திரைப் படங்களில் தவறான கருத்துகளைப் பரப்ப க்கூடாது’ என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித் துள்ளார் தீபாவளி அன்று வெளியான ’மெர்சல்’ திரைப் படத்தில், ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் ......[Read More…]

இந்த சோதனையான நேரத்தில் துணை நின்ற 100 கோடி இந்தியர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்
இந்த சோதனையான நேரத்தில் துணை நின்ற 100 கோடி இந்தியர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்
பிரதமர் நரேந்திரமோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க மக்கள் பட்டகஷ்டங்களுக்கு நன்றி தெரிவித்து பெருமிதம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: நாட்டு மக்கள் ஊழலுக்கு ......[Read More…]

ரிலையன்ஸ் ஜியோ பிரதமர் நரேந்திர மோடியின் படம் பயன்படுத்தப் பட்டதில் எந்தத் தவறுமில்லை
ரிலையன்ஸ் ஜியோ பிரதமர் நரேந்திர மோடியின் படம் பயன்படுத்தப் பட்டதில் எந்தத் தவறுமில்லை
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ செல்லிடப் பேசி சேவை தொடர்பான விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் பயன்படுத்தப் பட்டதில் எந்தத் தவறுமில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். இது குறித்து ......[Read More…]

பட்டங்களும், கல்வி சான்றிதழ்களும் வருகிறது டிஜிட்டல்முறையில்
பட்டங்களும், கல்வி சான்றிதழ்களும் வருகிறது டிஜிட்டல்முறையில்
அடுத்த கல்வியாண்டு முதல் பட்டங்களும், கல்வி சான்றிதழ்களும் டிஜிட்டல்முறையில் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. தேசியக் கல்வி ஆவணக்காப்பகம் தொடர்பான விழிப்பு ணர்வு மாநாடு, டில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ......[Read More…]

இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது
இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது
 "ஏசியான் அமைப் பிலுள்ள பல ஆசியநாடுகள், இப்பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் ஆன பங்களிப்பை செய்துள்ளன. இப்போது இந்தியாவின் முறை. எங்களுக்கானகாலம் வந்துள்ளதாக நாங்கள் உணர் கிறோம்.  உலக பொருளாதாரம் சிறப்பாக இல்லை. ஆனால் ......[Read More…]

“அது ௭ன்னங்க டிஜிட்டல் இந்தியா?”
“அது ௭ன்னங்க டிஜிட்டல் இந்தியா?”
விவசாயம் இல்லாமல் டிஜிட்டல் இந்தியா வந்து என்ன பயன் என்று நண்பர்கள் பதிவிட்டு வருகிறார்கள். உங்கள் நினைப்பு நியாயம் தான். அதற்கு முன் டிஜிட்டல் இந்தியா என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்... ...[Read More…]

ரத்தம் சிந்தாத சைபர் யுத்தத்தை எதிர்கொள்ள தயாராவோம்
ரத்தம் சிந்தாத சைபர் யுத்தத்தை எதிர்கொள்ள தயாராவோம்
பெருகிவரும் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவருகிறது. இந்நிலையில், ரத்தம்சிந்தாத சைபர் யுத்தத்தை எதிர்கொள்ள இந்தியர்கள் தயாராக இருக்கவேண்டும். ...[Read More…]