இந்திய ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பாக விளங்கும் சுபாஷ் சந்திர அகர்வால்!!!
டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் ஜவுளிக்கடை நடத்திவருபவர் சுபாஷ் சந்திர அகர்வால்,வயது 62.இவரது முழு ஈடுபாடும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முக்கிய விபரங்களைக் கேட்டுப்பெற்று குறைபாடுகளை அம்பலப்படுத்துவதும், பிரச்னைகளுக்குத் ......[Read More…]