தஞ்சை அரசங்குறிச்சி

பணம் கொடுத்து ஜனநாயத்தை படுகொலை செய்து விட்டு, தேர்தல் ரத்தை ஜனநாயகப் படுகொலை என்பதா?
பணம் கொடுத்து ஜனநாயத்தை படுகொலை செய்து விட்டு, தேர்தல் ரத்தை ஜனநாயகப் படுகொலை என்பதா?
ஆர்.கே. நகர் தேர்தல் ரத்தாகியிருக்கிறது. தஞ்சை அரசங்குறிச்சிக்கு அடுத்து பணப்பட்டுவாடாவும் நடைபெற்றிருக்கிறது என்று பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்டிருப்பதால், தேர்தல் தடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல தேர்தல் நேர்மையாக நடைபெற முடியும் என்று உறுதியான நிலை வரும்போது தேர்தலை நடத்துவோம் ......[Read More…]