தமிழக அமைச்சர்

அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்திற்க்கு காரணமான லாரி பிடிப்பட்டது
அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்திற்க்கு காரணமான லாரி பிடிப்பட்டது
தமிழக-அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்திற்க்கு காரணமான-லாரியை சிபிசிஐடி போலீசார் மேற்கு வங்கத்தில் பிடித்துள்ளனர். சென்னைக்கு லாரியை கொண்டுவர போலீசார் கொல்கத்தா சென்றுள்ளனர் .விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரும் சிக்கியுள்ளார். ......[Read More…]