பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் களமிறங்கும் பாஜக வேட்பாளர்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாஜகவில் இன்று இணைந்த திமுக எம்எல்ஏ சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்படுள்ளது.
2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுககூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் ......[Read More…]