தமிழக சட்ட சபை

ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் உருவானது
ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் உருவானது
தமிழக சட்ட சபையின் சிறப்புகூட்டம், இன்று மாலை, 5:00 மணிக்கு கூடியது. ஜல்லிக்கட்டுக்காக, மிருகவதை தடுப்புசட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த அவசரசட்டத்தின் சட்ட முன்வடிவு, சட்ட சபை சிறப்புகூட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. ......[Read More…]