தமிழக ஓட்டுனர்களுக்கு உரிய நேரத்தில் உதவி செய்த தமிழிசை
லடாக்குக்கு சரக்கு ஏற்றிச்சென்ற கோவை, சேலம் ஓட்டுநர்கள் பனிப் பொழிவால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி உணவுக்கு தவித்தனர். புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை முயற்சியால் அவர்களுக்கு உரிய நேரத்தில் உதவி கிடைத்துள்ளது.
தமிழகத்தின் கோவை, ......[Read More…]