தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தமிழிசையை வாழ்த்துவோம்
தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜன் கடந்துவந்த பாதையில் உழைப்பும், திறமையும் இருந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
அவர் கடந்த 1961-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார்.அவரது தந்தை காங்கிரஸ் ......[Read More…]