இந்திராவின் அவசரகால பிரகடனமே காமராஜரின் ஆயுளுக்கு எமன் ஆனது என்பதே வரலாறு.
ராகுல் காந்தியை எனக்கு விமர்சிக்க தகுதிகள் உள்ளதா என்று கேட்ட தமிழககாங்கிரஸ் தலைவர் அண்ணன் கே.ஸ்.அழகிரி அவர்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர்டாக்டர். தமிழிசை சௌந்திரராஜன் அவர்களுக்கு என் பதில்.
நேரு குடும்ப வாரிசு என்ற ஒரே தகுதியை கொண்டதால் ராகுல் காந்திக்கு காங்கிரஸ்தலைவர் பதவி வழங்கப்பட்டது. யாரிடமும் சிபாரிசு கோராமல் அரசியலைசுய புத்தியுடன் பகுத்தாய்ந்து பாதை வகுத்து சொந்தக்காலில் நின்று அடிமட்டதொண்டராய் உழைப்பால் தலைவராக ......[Read More…]