தர்பணத்துக்கு தடை

அது ஒன்றுதான் அவர்கள் திட்டமாய் இருக்க முடியும்
அது ஒன்றுதான் அவர்கள் திட்டமாய் இருக்க முடியும்
மகாளயபட்சம் என்பது ஒருகாலத்தில் ஆசியா முழுக்க இருந்த நம்பிக்கை, ஆசியா முழுக்க இந்துமதம் இருந்ததற்கான பெரும் ஆதாரம். ( சீனருக்கும் இம்மாதம் முன்னோர்களுக்கான மாதமே, அவர்கள்நம்பிக்கைபடி இரு வகையில் கொண்டாடுவார்கள், முதலில் நம்மைபோல இந்த மாதத்தின் ......[Read More…]