தளபதிகான

வில்லியம் – கேட் மிடில்டன் திருமணம்  இன்று நடைபெற்றது
வில்லியம் – கேட் மிடில்டன் திருமணம் இன்று நடைபெற்றது
பிரிட்டன் இளவரசர் வில்லியம் திருமணம் லண்டனில் இன்று நடைபெற்றது. இந்திய-நேரப்படி பிற்பகல் 3.30மணியளவில் வெஸ்ட் மின்ஸ்டர்-அபே தேவாலயத்தில் திருமணம் நடந்தது .திருமணத்தின்போது, வில்லியம்ஸ் ஐரிஷ்-படைகளின் தளபதிகான சிகப்புநிற உடையில் இருந்தார். மணமகள் கேட்-அரச பாரம்பரிய ......[Read More…]