திருநின்றவூர்

திருநின்றவூர் ; சமுத்திரராஜனின் மகளான லட்சுமி பரந்தாமனுக்கே தாயானது எப்படி?
திருநின்றவூர் ; சமுத்திரராஜனின் மகளான லட்சுமி பரந்தாமனுக்கே தாயானது எப்படி?
திருப்பாற்கடலில் யோக நித்திரையில் கண்கள் மூடி கிடந்தார் திருமால். பக்கத்திலே திரு'வாகிய மகாலட்சுமி. மகாலட்சுமிக்கு என்ன தோன்றியதோ தெரியாது! தன் தோழிககளுடன் பூவுலகுக்கு வந்தாள். இங்கே தொண்டை நாட்டிலே அழகான ஒரு ஊரைக் கண்டாள். ......[Read More…]